Tamil Dictionary 🔍

உதாசீனன்

uthaaseenan


விருப்பு வெறுப்பின்றிப் பொதுமையாயிருப்பவன் ; இல்லறக் கடனை முடித்து உவர்ப்புப் பிறந்த நிலையுடையான் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொதுவாயிருப்பவன். (சி. சி. 4, 8, சிவாக்.) 1. One who is indifferent or neutral; இல்லறக் கடனைமுடித்து உவர்ப்புப்பிறந்த கிருகஸ்தன். (கூர்மபு. வருணா. 38.) 2. A householder who has discharged his duties and given up all worldly attachment, dist. fr. சாதகன்;

Tamil Lexicon


utācīṉaṉ
n. id.
1. One who is indifferent or neutral;
பொதுவாயிருப்பவன். (சி. சி. 4, 8, சிவாக்.)

2. A householder who has discharged his duties and given up all worldly attachment, dist. fr. சாதகன்;
இல்லறக் கடனைமுடித்து உவர்ப்புப்பிறந்த கிருகஸ்தன். (கூர்மபு. வருணா. 38.)

DSAL


உதாசீனன் - ஒப்புமை - Similar