Tamil Dictionary 🔍

உதாசினம்

uthaasinam


பொருட்படுத்தாமை ; நிந்தை ; விருப்பு வெறுப்பில்லா நடுநிலை ; இகழ்வு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அலட்சியவார்த்தை. உற்றாரை யுதாசினங்கள் சொல்ல வேண்டாம் (உலக.) Contemptible word;

Tamil Lexicon


utāciṉam
n. id.
Contemptible word;
அலட்சியவார்த்தை. உற்றாரை யுதாசினங்கள் சொல்ல வேண்டாம் (உலக.)

DSAL


உதாசினம் - ஒப்புமை - Similar