Tamil Dictionary 🔍

உதவி

uthavi


துணை ; கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொடை. உயர்ந்தவர்க் குதவியவுதவி (கம்பரா. வேள்வி. 35). 2. Gift, donation, contribution; சகாயம். செய்யாமற் செய்த வுதவிக்கு (குறள், 101). 1. Aid, help, assistance;

Tamil Lexicon


s. help, assistance, சகாயம்; 2. gift, benefit, உபகாரம்; boon, donation. காலத்தில்செய்த உதவி, timely help. சமயத்திற்கேற்ற உதவி; seasonable aid. உதவியாயிருக்க, --செய்ய, to help. கைக்குதவி, help to the hand, something to lean upon as a staff, an assistant etc. பொருளுதவி, pecuniary help. வாக்குதவி, சொல்லுதவி, help by word, recommendation. உதவிக்காரன், (Christ.) servant, minister, deacon, fem. உதவிக்காரி, deaconess.

J.P. Fabricius Dictionary


otavi ஒதவி help, assistance

David W. McAlpin


, [utvi] ''s.'' Aid, help, assistance, suc cor, சகாயம். 2. Bestowment, ஈகை. 3. A gift, a donation, a boon, a contribution, a benefit, உபகாரம்.

Miron Winslow


utavi
n. உதவு-. [M. utavi.]
1. Aid, help, assistance;
சகாயம். செய்யாமற் செய்த வுதவிக்கு (குறள், 101).

2. Gift, donation, contribution;
கொடை. உயர்ந்தவர்க் குதவியவுதவி (கம்பரா. வேள்வி. 35).

DSAL


உதவி - ஒப்புமை - Similar