உதாவணி
uthaavani
கண்டங்கத்தரிச்செடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. A very prickly plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மூ. அ.)
Tamil Lexicon
கண்டங்காலி.
Na Kadirvelu Pillai Dictionary
, [utāvṇi] ''s.'' The கண்டங்காலி plant, Solanum jacquini.
Miron Winslow
utāvaṇi
n. dhāvani.
A very prickly plant with diffuse branches. See கண்டங்கத்தரி. (மூ. அ.)
.
DSAL