Tamil Dictionary 🔍

உதயாத்தமனம்

uthayaathamanam


சூரியன் முதலியவற்றின் தோற்றமும் மறைவும் ; காலை மாலைகள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சூரிய சந்திர நட்சத்திரங்களின் தோற்ற மறைவுகள். 2. Rising and setting of the sun, moon, or other heavenly bodies; காலை மாலைகள். 1. Sunrise and sunset;

Tamil Lexicon


utayāttamaṉam
n. id.+astamana.
1. Sunrise and sunset;
காலை மாலைகள்.

2. Rising and setting of the sun, moon, or other heavenly bodies;
சூரிய சந்திர நட்சத்திரங்களின் தோற்ற மறைவுகள்.

DSAL


உதயாத்தமனம் - ஒப்புமை - Similar