தாயாதித்தனம்
thaayaathithanam
பங்காளிகள் தமக்குள் காட்டுவதுபோன்ற வஞ்சனைச் செயல். (W.) 1. Deception, fraud, as practised among relations in regard to hereditary property; பொறாமை. Loc. 2. Jealousy;
Tamil Lexicon
எதிரிடை, எரிச்சல்.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' Deception, fraud among relations in regard to hereditary property, காயுந்தன்மை.
Miron Winslow
tāyāti-t-taṉam,
n. தாயாதி+.
1. Deception, fraud, as practised among relations in regard to hereditary property;
பங்காளிகள் தமக்குள் காட்டுவதுபோன்ற வஞ்சனைச் செயல். (W.)
2. Jealousy;
பொறாமை. Loc.
DSAL