Tamil Dictionary 🔍

தயாதர்மம்

thayaatharmam


அருளாகிய அறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அருளாகிய அறம். அவனுக்குத் தயாதர்மத்தை உபதேசஞ் செய்து (மணி, 11, 70, உரை). Duty of love and mercy towards others;

Tamil Lexicon


tayā-tarmam,
n. id. +.
Duty of love and mercy towards others;
அருளாகிய அறம். அவனுக்குத் தயாதர்மத்தை உபதேசஞ் செய்து (மணி, 11, 70, உரை).

DSAL


தயாதர்மம் - ஒப்புமை - Similar