Tamil Dictionary 🔍

உதாத்தம்

uthaatham


செல்வவுயர்ச்சியையோ மனப்பெருமையையோ உயர்த்திக் கூறும் ஓர் அணி ; எடுத்தலோசை ; பெருமை ; உதவிக்கொடை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செல்வத்தினுயர்ச்சியையேனும் மனத்தின் பெருமையையேனும் மேம்படுத்துக்கூறுவதாகிய ஓர் அலங்காரம். (தண்டி. 72.) வேதஸ்வரம் நான்கனுள் ஒன்றாகிய எடுத்தலோசை. (திருவிளை. தடாதகை. 8.) 1. Figure of speech which expresses either abundance of wealth, or the greatness of thought; 2. Raising accent, one of the four Vēda-svaram, q.v.;

Tamil Lexicon


s. the acute accent in chanting the vedas, எடுத்தலோசை; 2. a figure of speech which denotes abundance, of wealth or greatness of thought.

J.P. Fabricius Dictionary


, [utāttam] ''s. [in rhetoric.]'' A fig ure which expresses copiousness, richness, enterprise, &c., ஓரலங்காரம். (See அலங்காரம்.) 2. The acute accent in chanting the Vedas, எடுத்தலோசை. Wils. p. 147. UDATTA.

Miron Winslow


utāttam
n. udātta.
1. Figure of speech which expresses either abundance of wealth, or the greatness of thought; 2. Raising accent, one of the four Vēda-svaram, q.v.;
செல்வத்தினுயர்ச்சியையேனும் மனத்தின் பெருமையையேனும் மேம்படுத்துக்கூறுவதாகிய ஓர் அலங்காரம். (தண்டி. 72.) வேதஸ்வரம் நான்கனுள் ஒன்றாகிய எடுத்தலோசை. (திருவிளை. தடாதகை. 8.)

DSAL


உதாத்தம் - ஒப்புமை - Similar