உதயகிரி
uthayakiri
சூரியன் உதிப்பதாகக் கருதப்படும் மலை ; செம்பாலையிற் பிறக்கும் ஒரு பண் , குறிஞ்சி யாழ்த்திறவகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.) An ancient secondary melody-type of the kuṟici tracts; சூரியன் உதிக்கும் மலை. (சீவக. 2153, உரை.) Eastern mountain from behind which the sun is supposed to rise;
Tamil Lexicon
--உதயபருவதம்--உதயம லை, ''s.'' The eastern mountain behind which the sun is supposed to rise. Wils. p. 146.
Miron Winslow
utaya-kiri
n. id.+.
Eastern mountain from behind which the sun is supposed to rise;
சூரியன் உதிக்கும் மலை. (சீவக. 2153, உரை.)
utaya-kiri
n. (Mus.)
An ancient secondary melody-type of the kuṟinjci tracts;
குறிஞ்சியாழ்த்திறவகை. (பிங்.)
DSAL