உதிரி
uthiri
உதிர்ந்தது ; கதிரிலிருந்து உதிர்ந்த நெல் ; பெரியம்மை நோய் ; பிட்டு ; சிறுகீரை ; செவ்வாழை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கதிரினின்று உதிர்ந்த நெல். உதிரி முளைத்துப் பலபர்யந்தமாமாபோலே (அஷ்டாதச. ஸ்ரீவசன. 389). 2. Paddy that has fallen from the stalk; பெரியம்மைநோய். 3. Small-pox, which throws off scales; பிட்டு. 4. A confectionery made of flour; . 5. Species of amarnath. See சிறுகீரை. (சங். அக.) . Red banana, being reddish. See செவ்வாழை. உதிர்ந்தது. 1. That which falls off or is separated;
Tamil Lexicon
, ''s.'' That which falls off, or is separated, exfoliation, உதிர்ந்தது. 2. A disease, smallpox of various kinds, so called from the scabs falling off, ஓர்வைசூரி. 3. A species of plantain, ஓர்வகைவாழை.
Miron Winslow
utiri
n. உதிர்1-.
1. That which falls off or is separated;
உதிர்ந்தது.
2. Paddy that has fallen from the stalk;
கதிரினின்று உதிர்ந்த நெல். உதிரி முளைத்துப் பலபர்யந்தமாமாபோலே (அஷ்டாதச. ஸ்ரீவசன. 389).
3. Small-pox, which throws off scales;
பெரியம்மைநோய்.
4. A confectionery made of flour;
பிட்டு.
5. Species of amarnath. See சிறுகீரை. (சங். அக.)
.
utiri
n. rudhira.
Red banana, being reddish. See செவ்வாழை.
.
DSAL