Tamil Dictionary 🔍

உதகம்

uthakam


நீர் ; பூமி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நீர். வாசநல் லுதகம் (கந்தபு. திருக்கல். 70). Water; பூமி. (உரி. நி.) Earth;

Tamil Lexicon


s. water, humour, நீர்; 2. rain, மழை. உஷ்ணோதகம் (hot water) x சிதோதகம் (cold water). உதகக்கிரியை, or உதகதானம், the ceremony of presenting water for the benefit of ancestors. உதகசாந்தி, a religious purificatory ceremony which consists of duly consecrating water & pouring or sprinkling it on the person or thing to be purified. உதகும்பம், a water pot.

J.P. Fabricius Dictionary


, [utakam] ''s.'' Water, நீர். 2. Rain, மழை. 3. Small drops of rain, மழைத்துளி. Wils. p. 145. UDAKA. 4. The earth, பூமி. ''(p.)''

Miron Winslow


utakam
n. udaka.
Water;
நீர். வாசநல் லுதகம் (கந்தபு. திருக்கல். 70).

utakam
n. cf. உகம்3.
Earth;
பூமி. (உரி. நி.)

DSAL


உதகம் - ஒப்புமை - Similar