மண்ணி
manni
மந்தன் ; ஒரு மீன்வகை ; சோழ நாட்டில் இருந்த ஓர் ஆறு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See மண்ணன், 1. (W.) 13 அங்குலம் வளர்வதும் வெளிறின பச்சை நிறமுள்ளதுமான நன்னீர் மீன் வகை. 2. Murrel, a fresh-water firsh, greenish, attaining 13 in. in length, ophioce-phalus gachua; சோணாட்டுள்ளதோர் நதி. மண்ணித்தென் கரைமேல்...நாங்கை (திவ். பெரிய தி. 4,1,5) 3. A river in Cōḷa country;
Tamil Lexicon
maṇṇi
n. மண1¢.
1. See மண்ணன், 1. (W.)
.
2. Murrel, a fresh-water firsh, greenish, attaining 13 in. in length, ophioce-phalus gachua;
13 அங்குலம் வளர்வதும் வெளிறின பச்சை நிறமுள்ளதுமான நன்னீர் மீன் வகை.
3. A river in Cōḷa country;
சோணாட்டுள்ளதோர் நதி. மண்ணித்தென் கரைமேல்...நாங்கை (திவ். பெரிய தி. 4,1,5)
DSAL