உண்ணாநோன்பி
unnaanonpi
குறித்தகாலங்களிற் பட்டினிவிட்டுண்ணுஞ் சைனமுனிவன். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி.3, 102). Jaina ascetic who fasts on specified occasions;
Tamil Lexicon
uṇṇā-nōṉpi
n. உண்ணு-+ஆ neg.+நோன்பு.
Jaina ascetic who fasts on specified occasions;
குறித்தகாலங்களிற் பட்டினிவிட்டுண்ணுஞ் சைனமுனிவன். உண்ணா நோன்பி தன்னொடுஞ் சூளுற்று (மணி.3, 102).
DSAL