சாவகநோன்பி
saavakanonpi
இல்லறத்திலிருந்து நோன்பு காப்போன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இல்லறத்திலிருந்து விரதங்காப்போன். சாவகநோன்பிக ளடிக ளாதலின் (சிலப்.16, 18). Householder who takes to ascetic practice;
Tamil Lexicon
cāvaka-nōṉpi,
n. சாவகன்1+. (Jaina.)
Householder who takes to ascetic practice;
இல்லறத்திலிருந்து விரதங்காப்போன். சாவகநோன்பிக ளடிக ளாதலின் (சிலப்.16, 18).
DSAL