Tamil Dictionary 🔍

கண்ணாளன்

kannaalan


அன்பன் ; கணவன் ; தலைவன் ; கம்மாளன் ; ஓவியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கம்மாளன். (சூடா.) 3. Smith, artisan; அன்பன். கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் (திவ். பெரியதி. 11, 6, 7). 2. Associate, companion, as an affectionate friend; நாயகன். மதுமலராள் கண்ணாளா (திவ். பெரியதி. 8, 10, 4). 1. Husband, lover, used as a term of endearment; சித்திரக்காரன். (யாழ். அக.) Painter, artist

Tamil Lexicon


kaṇ-ṇ-āḷaṉ
n. id. +.
1. Husband, lover, used as a term of endearment;
நாயகன். மதுமலராள் கண்ணாளா (திவ். பெரியதி. 8, 10, 4).

2. Associate, companion, as an affectionate friend;
அன்பன். கண்ணாளன் கண்ணமங்கை நகராளன் (திவ். பெரியதி. 11, 6, 7).

3. Smith, artisan;
கம்மாளன். (சூடா.)

kaṇṇāḷaṉ
n. id.+ஆள்-. cf. கண்ணுளாளன்
Painter, artist
சித்திரக்காரன். (யாழ். அக.)

DSAL


கண்ணாளன் - ஒப்புமை - Similar