Tamil Dictionary 🔍

கண்ணனான்

kannanaan


கண்போன்றவன் ; புரோகிதன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


புரோகிதன் கண்ணனாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362). Priest, who conducts religious ceremonies;

Tamil Lexicon


kaṇ-ṇ-aṉāṉ
n. கண்+அன்னான்.
Priest, who conducts religious ceremonies;
புரோகிதன் கண்ணனாரொடு கடிகையும் வருகென (சீவக. 2362).

DSAL


கண்ணனான் - ஒப்புமை - Similar