வெண்பாட்டம்
venpaattam
கோடைமழை ; முன்பணமின்றிவிடுங் குத்தகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்பணமின்றி விடுங் குத்தகை. 2. Lease in which no premium is paid, dist. fr. mārāya-p-pāṭṭam; கோடையிற் பெய்யு மழை. வெண்பாட்டாம் வெள்ளம் தரும் (பழமொ.300). 1. Summer shower;
Tamil Lexicon
veṇ-pāṭṭam
n. id.+ பாட்டம்1.
1. Summer shower;
கோடையிற் பெய்யு மழை. வெண்பாட்டாம் வெள்ளம் தரும் (பழமொ.300).
2. Lease in which no premium is paid, dist. fr. mārāya-p-pāṭṭam;
முன்பணமின்றி விடுங் குத்தகை.
DSAL