Tamil Dictionary 🔍

தண்ணீர்வாட்டம்

thanneervaattam


கட்டடம் முதலியவற்றில் தண்ணிர் தானே யோடுதற்கு அமைந்த சரிவு. தண்ணீர்வாட்டம் சரியாயிராததால் இங்கு ஜலம் தேங்குகின்றது. Water-fall, amount of slope required for unobstructed flow of water, gradient ;

Tamil Lexicon


taṇṇīr-vāṭṭam,
n. id. +. (Arch.)
Water-fall, amount of slope required for unobstructed flow of water, gradient ;
கட்டடம் முதலியவற்றில் தண்ணிர் தானே யோடுதற்கு அமைந்த சரிவு. தண்ணீர்வாட்டம் சரியாயிராததால் இங்கு ஜலம் தேங்குகின்றது.

DSAL


தண்ணீர்வாட்டம் - ஒப்புமை - Similar