Tamil Dictionary 🔍

உண்டாயிருத்தல்

untaayiruthal


சூல்கொண்டிருத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கர்ப்பமாயிருத்தல். அவள் உண்டாயிருக்கிறாள். Colloq. To be pregnant;

Tamil Lexicon


uṇṭāy-iru-
v. intr. உண்டா-+.
To be pregnant;
கர்ப்பமாயிருத்தல். அவள் உண்டாயிருக்கிறாள். Colloq.

DSAL


உண்டாயிருத்தல் - ஒப்புமை - Similar