உட்பந்தி
utpandhi
அகப்பந்தி , விருந்தில் தலைவரிசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விருந்தில் தலைவரிசை. (W.) Inmost or first row of guests at a feast;
Tamil Lexicon
அகப்பந்தி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The chief row or table of guests, அகப்பந்தி.
Miron Winslow
uṭ-panti
n. id.+.
Inmost or first row of guests at a feast;
விருந்தில் தலைவரிசை. (W.)
DSAL