சம்பந்தி
sampandhi
மணமக்களின் பெற்றோர்கள் ; சம்பந்தமுடையோன் ; ஒற்றுமையானவன் ; துவையல்வகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரே பந்தியில் உணவு கொள்ளும் உரிமை. அவனுக்குச் சமபந்தியில்லை 2. Right of taking meals at the same table, commensality; பிள்ளை பெண்களைக் கொண்டு கொடுத்துச் சம்பந்தம் செய்த பெற்றோர். 1. Parent of one's son-in-law or daughter-in-law ; துவையல்வகை. 3. [M. sammanti.] A kind of chuney சம்பந்தமுடையோன் திருவடி சம்பந்தி. 2. A relation;
Tamil Lexicon
VI. v. i. be related, have affinity, உறவாயிரு; v. t. connect, mix, effect an alliance, சேர்த்துவிடு.
J.P. Fabricius Dictionary
, ''s.'' [''com.'' சம்மந்தி.] One connected by marriage affinity. 2. One connected by birth, marriage or otherwise.
Miron Winslow
campanti,
n. sambanam nom. sing. of sambandhin. Loc.
1. Parent of one's son-in-law or daughter-in-law ;
பிள்ளை பெண்களைக் கொண்டு கொடுத்துச் சம்பந்தம் செய்த பெற்றோர்.
2. A relation;
சம்பந்தமுடையோன் திருவடி சம்பந்தி.
3. [M. sammanti.] A kind of chuney
துவையல்வகை.
DSAL