உப்பெடுத்தல்
uppeduthal
நாட்டுக்கோட்டைச்செட்டிகளில் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டிற்கு உப்பும் நவதானியமும் விவாகஉடன்படிக்கையெழுத ஓலையும் எடுத்துச்செல்லும் சடங்கு. Ceremony among Nāṭṭukkōṭṭai Cheṭṭis in which the bridegroom's party carries to the bride's house a basket containing salt and nine kinds of grain together with a palmyra scroll for writing the marriage contract on;
Tamil Lexicon
uppeṭuttal
n. id.+.
Ceremony among Nāṭṭukkōṭṭai Cheṭṭis in which the bridegroom's party carries to the bride's house a basket containing salt and nine kinds of grain together with a palmyra scroll for writing the marriage contract on;
நாட்டுக்கோட்டைச்செட்டிகளில் மாப்பிள்ளைவீட்டார் பெண்வீட்டிற்கு உப்பும் நவதானியமும் விவாகஉடன்படிக்கையெழுத ஓலையும் எடுத்துச்செல்லும் சடங்கு.
DSAL