உட்சூத்திரம்
utsoothiram
பொறியின் மூலக்கருவி ; உட்குறிப்பு ; கணிதத்தில் குறுக்குவழி ; எளியவழி ; உள்ளுபாயம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உள்ளூபாயம். 2. Clue to an affair; கணிதத்தில் குறுக்குவழி. 3. (Arith.) Short method of working a sum; சுலபமான உபாயம். (W.) 4. Easy process of effecting a thing; உட்குறிப்பு. (W.) 5. Deeper meaning of a passage; எந்திரத்தின் மூலக்கருவி. (W.) 1. Mainspring of a machinery;
Tamil Lexicon
, ''s.'' The main spring in a machine, any internal power or operation concealed from view, மூலசூத் திரம். 2. A clue, or key to an affair, உள்ளுபாயம். 3. The main spring in a business, மூலகாரணம். 4. A skilfully contrived rule in numbers, &c., நுட்பமான வகை. 5. A short, compendious and sub tle method of ascertaining, or effecting a thing, இலேசானவகை. 6. ''(fig.)'' Internal meaning of a passage, real object in view, உட்குறிப்பு.
Miron Winslow
uṭ-cūttiram
n. id.+.
1. Mainspring of a machinery;
எந்திரத்தின் மூலக்கருவி. (W.)
2. Clue to an affair;
உள்ளூபாயம்.
3. (Arith.) Short method of working a sum;
கணிதத்தில் குறுக்குவழி.
4. Easy process of effecting a thing;
சுலபமான உபாயம். (W.)
5. Deeper meaning of a passage;
உட்குறிப்பு. (W.)
DSAL