Tamil Dictionary 🔍

உட்கை

utkai


உள் உளவாள் ; உட்பக்கம் ; உள்ளங்கை ; உட்கைச்சுற்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 3. See உட்கைச்சுற்று. (W.) உள்ளங்கை. 1. Palm of hand; உள்ளாள். 2. One who is privy to, or in collusion with, another;

Tamil Lexicon


, ''v. noun.'' Fearing, dread ing, &c.

Miron Winslow


uṭ-kai
n. id.+.
1. Palm of hand;
உள்ளங்கை.

2. One who is privy to, or in collusion with, another;
உள்ளாள்.

3. See உட்கைச்சுற்று. (W.)
.

DSAL


உட்கை - ஒப்புமை - Similar