Tamil Dictionary 🔍

உட்கிடை

utkitai


உட்கருத்து ; பேரூருள் அடங்கிய சிற்றூர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See உட்கருத்து. பெருங்கிராமத்திற்கு உள்ளடங்கிய சிறுகிராமம். சுரண்டை யூர்முத லுட்கிடை (குற்றா. குற. 89, 3). 2. Subordinate hamlet in a village group;

Tamil Lexicon


uṭ-kiṭai
n. id. + கிட-.
1. See உட்கருத்து.
.

2. Subordinate hamlet in a village group;
பெருங்கிராமத்திற்கு உள்ளடங்கிய சிறுகிராமம். சுரண்டை யூர்முத லுட்கிடை (குற்றா. குற. 89, 3).

DSAL


உட்கிடை - ஒப்புமை - Similar