Tamil Dictionary 🔍

உட்கரு

utkaru


உள்ளே அடங்கியிருக்கும் பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உள்ளே அடங்கியிருக்கும் பொருள். உட்கருவை யுடைத்தாக்கிய... சிலம்பின் (சிலப். 16, 118, உரை). Things contained within; that which is inside, such as precious stones enclosed in the interior of an anklet;

Tamil Lexicon


uṭ-karu
n. id.+.
Things contained within; that which is inside, such as precious stones enclosed in the interior of an anklet;
உள்ளே அடங்கியிருக்கும் பொருள். உட்கருவை யுடைத்தாக்கிய... சிலம்பின் (சிலப். 16, 118, உரை).

DSAL


உட்கரு - ஒப்புமை - Similar