Tamil Dictionary 🔍

உடங்கு

udangku


பக்கம் ; ஒத்து ; ஒருபடியாக ; சேர ; உடனே .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ (விநாயகபு. 62, 19). Propinquity, side, nearness; ஒத்து. உடங்குயிர் வாழ்க வென்று (மணி. 10, 64). 1. Amicably, harmoniously; ஒருபடியாக. (மணி. 10, 64, உரை.) 2. In the same manner; சேர. தடந்தோட் கொப்ப வுடங்கணிந்து (பெருங். மகத. 22, 231). 3. Together, closely; உடனே. ஒலிகேட்டோனுடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் (மணி. 27, 32.) 4. Immediately;

Tamil Lexicon


s. union, combination, கூடி நிற்றல்.

J.P. Fabricius Dictionary


, [uṭngku] ''s.'' Union, association, combination, கூடிநிற்கை. 2. ''[adverbially.]'' Together, together with, கூட. ''(p.)'' அடைந்தார்ப்பிரிவுமரும்பிணியுங்கேடுமுடங்குடம்பு கொண்டார்க்குறலால். Forasmuch as sepa ration from friends, disease and death are incident to those who are in the body--

Miron Winslow


uṭaṅku
n. cf. ஒருங்கு.
Propinquity, side, nearness;
பக்கம். எமதுடங்கிற் பலித்ததோ (விநாயகபு. 62, 19).

1. Amicably, harmoniously;
ஒத்து. உடங்குயிர் வாழ்க வென்று (மணி. 10, 64).

2. In the same manner;
ஒருபடியாக. (மணி. 10, 64, உரை.)

3. Together, closely;
சேர. தடந்தோட் கொப்ப வுடங்கணிந்து (பெருங். மகத. 22, 231).

4. Immediately;
உடனே. ஒலிகேட்டோனுடங்கெழில் யானையங் குண்டென வுணர்தல் (மணி. 27, 32.)

DSAL


உடங்கு - ஒப்புமை - Similar