Tamil Dictionary 🔍

படைவாள்

pataivaal


கலப்பைக்கொழு ; கலப்பை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலப்பைக்கொழு. நந்தினக் குழுவும் . . . கணத்தர் படைவாள் நிறுத்தும் (கல்லா. 59, 20). 1. Ploughshare; கலப்பை. (சூடா.) 2. Plough;

Tamil Lexicon


, ''s.'' A plough-share, also the plough itself.

Miron Winslow


paṭai-vāḷ,
n. id. +.
1. Ploughshare;
கலப்பைக்கொழு. நந்தினக் குழுவும் . . . கணத்தர் படைவாள் நிறுத்தும் (கல்லா. 59, 20).

2. Plough;
கலப்பை. (சூடா.)

DSAL


படைவாள் - ஒப்புமை - Similar