Tamil Dictionary 🔍

கடையர்

kataiyar


கீழானவர் , இழிந்தோர் ; மருதநிலத்தவர் ; வாயிற்காப்போர் ; பள்ளருள் ஒரு வகுப்பார் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மருதநிலமாக்கள். (நம்பியகப். 23.) 2. Low caste men of agricultural tracts; வாயில்காப்போர். (பெருங். உஞ்சைக். 32, 82.) 3. Gate-keepers; பள்ளரில் சுண்ணாம்புசுடுதலும் முத்துக்குளித்தலும் ஆகிய தொழில்களைச் செய்யும் வகுப்பார். (W.) 4. Name of a sub-division of Paḷḷas, who are lime-burners and divers for pearls; இழிந்தோர். கடையரே கல்லாதவர் (குறள், 395). 1. Men of the lowest rank or status;

Tamil Lexicon


, ''s.'' (''fem.'' கடைசியர்--க டைச்சியர்.) Laboring classes in agri cultural districts, மருதநிலமாக்கள். ''(p.)''

Miron Winslow


kaṭaiyar
n. கடை.
1. Men of the lowest rank or status;
இழிந்தோர். கடையரே கல்லாதவர் (குறள், 395).

2. Low caste men of agricultural tracts;
மருதநிலமாக்கள். (நம்பியகப். 23.)

3. Gate-keepers;
வாயில்காப்போர். (பெருங். உஞ்சைக். 32, 82.)

4. Name of a sub-division of Paḷḷas, who are lime-burners and divers for pearls;
பள்ளரில் சுண்ணாம்புசுடுதலும் முத்துக்குளித்தலும் ஆகிய தொழில்களைச் செய்யும் வகுப்பார். (W.)

DSAL


கடையர் - ஒப்புமை - Similar