Tamil Dictionary 🔍

உண்மைப்பொருள்

unmaipporul


கடவுள் ; சரியான விளக்கம் ; மறுக்க இயலாதபடியுள்ள பொருள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மறுக்கலாகாத உண்மை விஷயம். ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்லடியார்மேல், ஊனத் திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள் (தேவா. 1026, 3). 3. Unquestionable or axiomatic truth; கடவுள். 1. God, as the only Reality; சரியான அருத்தம். 2. True meaning;

Tamil Lexicon


பதி, பசு, பாசம்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' The Deity, the real Being, as eternal, immutable, &c., மெய்ப்பொருள். 2. The meaning of the Vedas, or of a system of religion, உள்ளபொருள்.

Miron Winslow


uṇmai-p-poruḷ
n. id.+.
1. God, as the only Reality;
கடவுள்.

2. True meaning;
சரியான அருத்தம்.

3. Unquestionable or axiomatic truth;
மறுக்கலாகாத உண்மை விஷயம். ஞானத் திரளாய் நின்ற பெருமான் நல்லடியார்மேல், ஊனத் திரளை நீக்குமதுவும் உண்மைப்பொருள் (தேவா. 1026, 3).

DSAL


உண்மைப்பொருள் - ஒப்புமை - Similar