உடன்பங்கு
udanpangku
சரிபங்கு ; கூட்டுப்பங்கு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சரிபங்கு (யாழ். அக.) Equal share; கூட்டுப்பங்கு. (W.) Joint share, joint heirship;
Tamil Lexicon
கூட்டுபங்கு, சரிப்பங்கு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A joint-share, equal share (whether in trade, inheri tance, land or otherwise), participation, joint-heirship, கூட்டுப்பங்கு.
Miron Winslow
uṭaṉ-paṅku
n. உடன்+.
Joint share, joint heirship;
கூட்டுப்பங்கு. (W.)
uṭaṉ-paṅku
n. id.+.
Equal share;
சரிபங்கு (யாழ். அக.)
DSAL