Tamil Dictionary 🔍

உடனுக்குடனே

udanukkudanae


அப்போதைக்கப்போது. வந்த கடிதத்துக்கு உடனுக்குடனே பதிலெழுது. Colloq. Then and there;

Tamil Lexicon


உடனைக்குடனே.

Na Kadirvelu Pillai Dictionary


. The very in stant, at the very juncture, immediate ly succeeding another event. பாம்புகடித்தவுடனுக்குடனேபிரயோகம்பண்ணிக் கொண்டான். He applied the remedy as soon as the snake bit him.

Miron Winslow


uṭaṉukkuṭaṉē
adv. id.+. [K. odanōdane.]
Then and there;
அப்போதைக்கப்போது. வந்த கடிதத்துக்கு உடனுக்குடனே பதிலெழுது. Colloq.

DSAL


உடனுக்குடனே - ஒப்புமை - Similar