Tamil Dictionary 🔍

உடுக்கோன்

udukkoan


விண்மீன்களுக்கு அரசனான சந்திரன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சந்திரன். உடுக்கோனாலும்... அகன்றிடாத் திமிரவீட்டம் (பிரமோத். 2, 40). Moon, lord of the stars;

Tamil Lexicon


uṭu-k-kōṉ
n. udu+.
Moon, lord of the stars;
சந்திரன். உடுக்கோனாலும்... அகன்றிடாத் திமிரவீட்டம் (பிரமோத். 2, 40).

DSAL


உடுக்கோன் - ஒப்புமை - Similar