நடுக்குடி
nadukkuti
நடுநிலைமையிலுள்ள குடும்பம் ; ஓர் இனத்தின் தலைமைக் குடி ; நடுவூர்க் குடி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒரு வகுப்பின் தலைமைக்குடி. (J.) 2. The leading family of a tribe or class; நடுவூர்க்குடி. (யாழ்.அக.) 3. House in the centre of a village ; நடு நிலைமையிலுள்ள குடும்பம். 1. A family of middling circumstances or rank;
Tamil Lexicon
உட்சேரிக்குடி.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A house-hold in the midst of others, as being safer than if alone. 2. A family of midding circum stances, rank, &c. 3. ''[prov.]'' The head-family of a tribe or class.
Miron Winslow
naṭu-k-kuṭi,
n.நடு +.
1. A family of middling circumstances or rank;
நடு நிலைமையிலுள்ள குடும்பம்.
2. The leading family of a tribe or class;
ஒரு வகுப்பின் தலைமைக்குடி. (J.)
3. House in the centre of a village ;
நடுவூர்க்குடி. (யாழ்.அக.)
DSAL