Tamil Dictionary 🔍

உழிஞ்சில்

ulinjil


வாகைமரம் ; உன்னமரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பொரியரை யுழிஞ்சிலும் (சிலப். 11, 76). 1. Sirissa. See வாகை. உன்னம். (திவா.) 2. A short tree with golden flowers and small leaves, the withering of which was considered a bad omen as it was believed to foreshadow trouble;

Tamil Lexicon


உன்னம்.

Na Kadirvelu Pillai Dictionary


uḻinjcil
n.
1. Sirissa. See வாகை.
பொரியரை யுழிஞ்சிலும் (சிலப். 11, 76).

2. A short tree with golden flowers and small leaves, the withering of which was considered a bad omen as it was believed to foreshadow trouble;
உன்னம். (திவா.)

DSAL


உழிஞ்சில் - ஒப்புமை - Similar