உச்சம்
ucham
உயரம் ; தலைக்கு நேரான வான்முகடு ; உச்சந்தலை ; சிறப்பு ; வல்லிசை ; கோள் நிலையுள் ஒன்று ; அறுதியளவு ; எண்வகைப் பாடற் பயன்களுள் ஒன்று ; புணர்ச்சி வகையுள் ஒன்று .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.) 1. One of eight pāṭaṟ-payaṉ, q.v.; புணர்ச்சிவகையுள் ஒன்று. (கொக்கோ. 3, 5.) 2. (Erot.) A mode of sexual union; உயரம். (திவா.) 1. Height, elevation, altitude; உச்சந்தலை. 2. Extreme top overhead; தலைக்குநேரான ஆகாயமுகடு. வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341). 3. Zenith, meridian, position overhead; சிறப்பு. உச்சமாணிக் கத்தாலே (இராமநா. பாலகா. 17). 4. Excellence, superiority; வல்லிகை. (திவா.) 5. (Mus.) Treble; கிரக நிலையு ளொன்று. (விதான. நட்பா. 21.) 6. (Astrol.) Exalted position of a planet; one of five kiraka-nilai, q.v.; அறுதியளவு. தோணி உச்சவோட்டு ஓடிற்று. (W.) 7. Extreme limit;
Tamil Lexicon
s. elevation, perpendicular height, greatness, உயர்ச்சி; 2. the point overhead, zenith, தலைக்குநேரான ஆகாசமுகடு; 3. treble in music, வல் லிசை; 4. top, extreme point, நுனி; 5. (Astr.) exalted position of a planet. சூரியன் உச்சத்தில் இருக்கிறது, the sun is right over the head. உச்சமாய்ப் பாடுகிறான், he sings treble. உச்சந்தலை, the crown or top of the head. உச்சராசி, (astr.), exalted sign of a planet fortunate natal sign. திருச்சபை உச்சநிலையில் நின்ற பருவம், the time when the churh was in its zenith.
J.P. Fabricius Dictionary
, [uccam] ''s.'' Height, elevation, alti tude, greatness, dignity, உயர்ச்சி. Zenith, meridian, being right over the head, தலைக் குநேரிடம். Wils. p. 137.
Miron Winslow
uccam
n. ucca.
1. Height, elevation, altitude;
உயரம். (திவா.)
2. Extreme top overhead;
உச்சந்தலை.
3. Zenith, meridian, position overhead;
தலைக்குநேரான ஆகாயமுகடு. வெங்கதி ருச்சமாம் பொழுது (காஞ்சிப்பு. பன்னிரு. 341).
4. Excellence, superiority;
சிறப்பு. உச்சமாணிக் கத்தாலே (இராமநா. பாலகா. 17).
5. (Mus.) Treble;
வல்லிகை. (திவா.)
6. (Astrol.) Exalted position of a planet; one of five kiraka-nilai, q.v.;
கிரக நிலையு ளொன்று. (விதான. நட்பா. 21.)
7. Extreme limit;
அறுதியளவு. தோணி உச்சவோட்டு ஓடிற்று. (W.)
uccam
n. ucca.
1. One of eight pāṭaṟ-payaṉ, q.v.;
எண்வகைப் பாடற்பயன்களுள் ஒன்று. (சிலப். 3, 16, உரை.)
2. (Erot.) A mode of sexual union;
புணர்ச்சிவகையுள் ஒன்று. (கொக்கோ. 3, 5.)
DSAL