Tamil Dictionary 🔍

உவச்சன்

uvachan


பூசாரிச் சாதியான் ; சோனகன்

தமிழ் - தமிழ் அகரமுதலி


பூசாரிச்சாதியான். (நன். 144, மயிலை.) 1. Member of a caste of temple drummers and Pūjāris of Kāḷi; சோனகன். (சூடா.) 2. Member of an ancient tribe of Arabs;

Tamil Lexicon


uvaccaṉ
n.
1. Member of a caste of temple drummers and Pūjāris of Kāḷi;
பூசாரிச்சாதியான். (நன். 144, மயிலை.)

2. Member of an ancient tribe of Arabs;
சோனகன். (சூடா.)

DSAL


உவச்சன் - ஒப்புமை - Similar