Tamil Dictionary 🔍

அக்கினிநட்சத்திரம்

akkininatsathiram


கார்த்திகை நட்சத்திரம் ; சித்திரை வைகாசி மாதங்களில் வெப்பம்மிகுந்த காலப் பகுதி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. The third nakṣatrā. See. கார்த்திகை. பரணி மூன்றாம் பாத முதல் உரோகிணி முதற் பாதம் வரை சூரியன் நிற்கும் காலம். 2. (Astron.) Hot period during Cittirai-Vaikāci when the sun passes through the third quarter of Paraṇi, Kārttikai and the first quarter of Urōkiṇi, calculated at the rate of two and a quarter nakṣatrās for a solar month, dog-days;

Tamil Lexicon


akkiṉi-naṭcattiram
n. id.+.
1. The third nakṣatrā. See. கார்த்திகை.
.

2. (Astron.) Hot period during Cittirai-Vaikāci when the sun passes through the third quarter of Paraṇi, Kārttikai and the first quarter of Urōkiṇi, calculated at the rate of two and a quarter nakṣatrās for a solar month, dog-days;
பரணி மூன்றாம் பாத முதல் உரோகிணி முதற் பாதம் வரை சூரியன் நிற்கும் காலம்.

DSAL


அக்கினிநட்சத்திரம் - ஒப்புமை - Similar