Tamil Dictionary 🔍

உர

ura


VI; v. i. grow strong, firm, hard; be violent or boisterous, பெல. உரக்க, உரத்து, adv. alcud. உரக்கப் பேசு, speak loud. உரத்த கடல், a boisterous sea. உரத்த காய்ச்சல், vehement fever. உரத்த காற்று, a strong wind. உரத்த, (உரமான) சத்தம், a loud voice. உரத்த நிலம், firm, hard soil. உரத்த வெயில், hot sun. உரப்பு, v. n. firmness, strength, coarseness, thickness, toughness. உரப்பான புடவை, a coarse thick cloth.

J.P. Fabricius Dictionary


உர - ஒப்புமை - Similar