Tamil Dictionary 🔍

ஈளை

eelai


கோழை ; இளைப்பு ; காசநோய் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இழைப்பு. ஈளையும்வெப்பும் (திருமந். 263). 2. Asthma; கோழை. ஈளை யேங்கி யிருமி (திவ். பெரியதி. 1, 3, 6). 1. Phlegm; க்ஷயரோகம். (W.) 3. Consumption, tuberculosis;

Tamil Lexicon


s. phthisis, consumption, asthma, கோழை. ஈளைகொண்டவன், --பிடித்தவன், --க்கா ரன், a consumptive man.

J.P. Fabricius Dictionary


கோழை.

Na Kadirvelu Pillai Dictionary


, [īḷai] ''s.'' Asthma, consumption, phthisis, any pulmonary complaint caus ing difficulty of breathing, கோழை.

Miron Winslow


īḷai
n. [M. īḷa.]
1. Phlegm;
கோழை. ஈளை யேங்கி யிருமி (திவ். பெரியதி. 1, 3, 6).

2. Asthma;
இழைப்பு. ஈளையும்வெப்பும் (திருமந். 263).

3. Consumption, tuberculosis;
க்ஷயரோகம். (W.)

DSAL


ஈளை - ஒப்புமை - Similar