Tamil Dictionary 🔍

ஊளை

oolai


நரி முதலியவற்றின் கூப்பீடு ; தீ நாற்றம் ; ஊத்தை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நரிமுதலியவை இடுஞ்சத்தம். ஊளைப் பெருநரி வவ்விய வூனை (தணிகைப்பு. களவு. 617.) 1-. [T. ūḷa, K. ūḷ, M. ōḷi.] Howl of a dog or jackal, bleat of a sheep when diseased; cry of a person in anguish, applied contemptuously; தீநாற்றம். ஊளைமோர். Offensive smell;

Tamil Lexicon


s. a howl (as of a dog or jackal etc.) 2. snot mucus of the nose, சளி; 3. filthiness, nastiness, ஊத்தை. ஊளைச்சதை, same as ஊழல் சதை (ஊழற் சதை) flabby flesh. ஊளை மூக்கு, a running nose, சளி பிடித்த நாசி. ஊளையிட, to howl as a dog or jackal.

J.P. Fabricius Dictionary


, [ūḷai] ''s. [vul.]'' A howl, the howling of a dog, jackal; or the cry of a sheep when diseased; and applied contemptuously to the cry of a person in anguish, or possess ed, or supplicating aid, நரிமுதலியவற்றினழு கைக்குரல். 2. Snot, mucus of the nose, சளி. 3. Filthiness, ஊத்தை.

Miron Winslow


ūḷai
n. ஊளை
1-. [T. ūḷa, K. ūḷ, M. ōḷi.] Howl of a dog or jackal, bleat of a sheep when diseased; cry of a person in anguish, applied contemptuously;
நரிமுதலியவை இடுஞ்சத்தம். ஊளைப் பெருநரி வவ்விய வூனை (தணிகைப்பு. களவு. 617.)

ūḷai
n. ஊழல்.
Offensive smell;
தீநாற்றம். ஊளைமோர்.

DSAL


ஊளை - ஒப்புமை - Similar