Tamil Dictionary 🔍

ஈறல்

eeral


துன்பம் ; நெருக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


நெருக்கம். (W.) 2. Closeness, thickness; துக்கம். என்னெஞ்சீறலை யாருக்குச்சொல்லி ஆற்றுவேன். (J.) 1. Grief, as of a broken heart; deep-seated sorrow;

Tamil Lexicon


s. grief, துக்கம்; 2. closeness, நெருக்கம்.

J.P. Fabricius Dictionary


, [īṟl] ''s. [prov.]'' Regret, grief, deep seated sorrow, துக்கம். 2. Closeness, thick ness, நெருக்கம். ''(c.)'' என்னெஞ்சிலுள்ளவீறலையாருக்குச்சொல்லியாறுவே ன். To whom shall I tell the sorrows of my heart so as to be comforted.

Miron Winslow


īṟal
n. இறு-.
1. Grief, as of a broken heart; deep-seated sorrow;
துக்கம். என்னெஞ்சீறலை யாருக்குச்சொல்லி ஆற்றுவேன். (J.)

2. Closeness, thickness;
நெருக்கம். (W.)

DSAL


ஈறல் - ஒப்புமை - Similar