Tamil Dictionary 🔍

உறல்

ural


அடைகை ; உறவு ; பரிசம் உறுதல் ; பொருந்தல் ; கிட்டல் ; வருதல் ; அடைதல் ; அணைதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பரிசம். நாற்றத் தோற்றச் சுவையொலி யுறலாகிநின்ற (திவ். திருவாய். 3, 6, 6). 3. Tractile sense, a property of the skin; அடைகை. உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378). 1. Being near, coming, drawing near, approaching; உறவு. உறன்முறையானுட்பகை தோன்றின் (குறள், 885). 2. Relationship;

Tamil Lexicon


, ''v. noun.'' Being near, com ing, approaching.

Miron Winslow


uṟal
n. உறு- [K. oṟal.]
1. Being near, coming, drawing near, approaching;
அடைகை. உறற்பால வூட்டா கழியு மெனின் (குறள், 378).

2. Relationship;
உறவு. உறன்முறையானுட்பகை தோன்றின் (குறள், 885).

3. Tractile sense, a property of the skin;
பரிசம். நாற்றத் தோற்றச் சுவையொலி யுறலாகிநின்ற (திவ். திருவாய். 3, 6, 6).

DSAL


உறல் - ஒப்புமை - Similar