Tamil Dictionary 🔍

ஈயல்

eeyal


ஈசல் ; தம்பலப்பூச்சி ; சிறகு முளைத்த கறையான் ; ஈதல் , கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சிறகு முளைத்த கறியான். மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோல் (சீவக. 925). Winged white ant, Termes bellicosus;

Tamil Lexicon


s. vulg. for ஈசல்; 2. v. n. of ஈ. verb.

J.P. Fabricius Dictionary


, [īyl] ''s.'' The winged white ant, ஈசெல். 2. The cochineal insect, இந்திரகோ பப்பூச்சி. ''(p.)''

Miron Winslow


īyal
n. [T. isuḷlu, K. īcal, M. īyal.]
Winged white ant, Termes bellicosus;
சிறகு முளைத்த கறியான். மஞ்ஞை யீயற் கிவரும் வகைபோல் (சீவக. 925).

DSAL


ஈயல் - ஒப்புமை - Similar