Tamil Dictionary 🔍

ஈர்

eer


பேன் முட்டை ; முன்னிலைப் பன்மை விகுதி ; இரண்டு ; ஈரம் ; நெய்ப்பு ; பசுமை ; இனிமை ; நுண்மை ; ஈர்க்கு ; இறகு ; கரும்பு ; கதுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஈரம். ஈர்நறுங் கமழ்கடாஅத்து (கலித். 21.) 1. Moisture, wetness; முன்னிலைப்பன்மை விகுதி. (தொல். சொல். 226.) 2nd pers. pl. ending as in வந்தீர்; . Sugar-cane. See கரும்பு. (மலை.) ஈர்க்கு. இடையீர் போகா விளமுலையாளை (தேவா. 1061, 2). 3. Rib of a palm leaf; கதுப்பு. (அக. நி.) Cheek; இறகு. (பிங்.) 4. Wing; பேன் முட்டை. நித்தில மாலைபோற் றவளவீர் பொருந்தி (செவ்வந்திப்பு. உறையூ. 23). 2. Nit, Hemitera insecta; பசுமை. இருவெதி ரீர்ங்கழை (மலைபடு. 207). 2. Freshness, greenness; நுண்மை ஈரயிர் மருங்கின் (சிலப். 6, 146). 1. Minuteness; இனிமை. (திருக்கோ. 28.) 4. Sweetness, pleasantness, agreeableness; நெய்ப்பு. ஈர்பெய்யுந் தளிரொடு (கலித். 32). 3. Smoothness, oiliness;

Tamil Lexicon


adj. pref (from இரண்டு, used before words beginning with vowels, as இரு is used before consonants), two. ஈரடி, two lines, doubtfulness, ambiguity. ஈராட்டி, two wives. ஈராயிரம், two thousand. ஈரரசு, diarchy. ஈராறு, twice six. ஈரிணை, two yoke of oxen. ஈரிழை, double thread used in weaving cloth. ஈரிழைச்சல்லா, a muslin whose warp consists of double thread. ஈருயிராயிருக்கிறவள், a pregnant woman as having two lives. ஈரொட்டு, uncertainty doubt; conditional bargain. ஈரொட்டாகச் சாமானை வாங்கு, taks the articles conditionally. ஈரொட்டாகச் சொல்லாதே, do not speak doubtfully. ஈரொட்டாயிருக்க, to be doubtful or uncertain.

J.P. Fabricius Dictionary


. An adjective of இரண்டு, two --used before words beginning with vowels, &c., as இரு is used before conso nants--as ஈராயிரம், two-thousand; இருபது, twenty.

Miron Winslow


īr
n. ஈர்1-மை.
1. Minuteness;
நுண்மை ஈரயிர் மருங்கின் (சிலப். 6, 146).

2. Nit, Hemitera insecta;
பேன் முட்டை. நித்தில மாலைபோற் றவளவீர் பொருந்தி (செவ்வந்திப்பு. உறையூ. 23).

3. Rib of a palm leaf;
ஈர்க்கு. இடையீர் போகா விளமுலையாளை (தேவா. 1061, 2).

4. Wing;
இறகு. (பிங்.)

īr
n. ஈரம்.
1. Moisture, wetness;
ஈரம். ஈர்நறுங் கமழ்கடாஅத்து (கலித். 21.)

2. Freshness, greenness;
பசுமை. இருவெதி ரீர்ங்கழை (மலைபடு. 207).

3. Smoothness, oiliness;
நெய்ப்பு. ஈர்பெய்யுந் தளிரொடு (கலித். 32).

4. Sweetness, pleasantness, agreeableness;
இனிமை. (திருக்கோ. 28.)

Sugar-cane. See கரும்பு. (மலை.)
.

īr
part.
2nd pers. pl. ending as in வந்தீர்;
முன்னிலைப்பன்மை விகுதி. (தொல். சொல். 226.)

īr,
n. prob. எயிறு.
Cheek;
கதுப்பு. (அக. நி.)

DSAL


ஈர் - ஒப்புமை - Similar