Tamil Dictionary 🔍

ஈர்ந்திரி

eerndhiri


நெய் தோய்ந்த திரி. இரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ (நெடுநல். 42). Wick immersed in oil;

Tamil Lexicon


īr-n-tiri
n. id.+.
Wick immersed in oil;
நெய் தோய்ந்த திரி. இரும்புசெய் விளக்கி னீர்ந்திரிக் கொளீஇ (நெடுநல். 42).

DSAL


ஈர்ந்திரி - ஒப்புமை - Similar