பரணிமழை
paranimalai
சித்திரை மாதத்துப் பதின்முன்றாந் தேதிக்குப்பின் பெய்யும் மழை. சித்திரைத் திங்கள் பதின் முன்றுக்கு மேனல்ல சீரான பரணிமழையும் (அறப்.சத.79) Shower in the month of Cittirai after the 13th day;
Tamil Lexicon
paraṇi-maḻai,
n. பரணி +.
Shower in the month of Cittirai after the 13th day;
சித்திரை மாதத்துப் பதின்முன்றாந் தேதிக்குப்பின் பெய்யும் மழை. சித்திரைத் திங்கள் பதின் முன்றுக்கு மேனல்ல சீரான பரணிமழையும் (அறப்.சத.79)
DSAL