மராடி
maraati
மரத்தின் அடிப்பகுதி ; பாதுகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரத்தின் அடிப்பகுதி. (நன். 256, மயிலை.) 1. Root or stump of a tree; . 2. See மராஅடி, 1.
Tamil Lexicon
marāṭi
n. மரம்+அடி.
1. Root or stump of a tree;
மரத்தின் அடிப்பகுதி. (நன். 256, மயிலை.)
2. See மராஅடி, 1.
.
DSAL