Tamil Dictionary 🔍

உயல்

uyal


தப்புகை ; உளதாதல் ; உயிர்வாழ்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உளதாகை. செல்வ முயற்பால தன்றிக் கெடும் (குறள், 437). 3. Being, existing; சீவிக்கை. 1. Living; தப்புகை. உயலாகா வூழ்த்திறத்த வென்னார் (நீதிநெறி. 50). 2. Escaping;

Tamil Lexicon


, [uyl] ''v. noun.'' [''a poetic contrac tion of'' உய்யல்.] Living.

Miron Winslow


uyal
n. உய்1-.
1. Living;
சீவிக்கை.

2. Escaping;
தப்புகை. உயலாகா வூழ்த்திறத்த வென்னார் (நீதிநெறி. 50).

3. Being, existing;
உளதாகை. செல்வ முயற்பால தன்றிக் கெடும் (குறள், 437).

uyal -
3 v. intr.
To wave, shake;
அசைதல். உயலுங்கோதை (பதிற்றுப். 52, 17).

DSAL


உயல் - ஒப்புமை - Similar