ஈன்
een
இவ்விடம் ; இவ்வுலகம் ; ஆச்சா .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஆச்சா. (சித். அக.) 2. Sal; மரவகை. Loc. 1. Ainee wood; இவ்விடம், ஈன்வரு கென்ன (தணிகைப்பு. வீராட்ட. 89). 1. This place; இவ்வுலகம். ஈனு மும்பரும் பெறலருங் குரைத்தே (ஐங்குறு. 401). 2. This world;
Tamil Lexicon
ஈனு, I. v. t. bring forth (mostly used of animals), பெறு; 2. yield, produce, காய். ஈனல், ஈனுதல், ஈன்றல், v. n. bringing forth, yielding. ஈனாக்கடாரி, a heifer that has not yet calved. ஈனாமலடி, a barren woman. ஈனில், laying-in chamber, பிரசவிக்கும் இடம். ஈன்றமாடு, a cow that has calved. ஈன்றவன், ஈன்றோன், father. ஈன்றவள் ஈன்றாள், mother.
J.P. Fabricius Dictionary
īṉ
n. இ3.
1. This place;
இவ்விடம், ஈன்வரு கென்ன (தணிகைப்பு. வீராட்ட. 89).
2. This world;
இவ்வுலகம். ஈனு மும்பரும் பெறலருங் குரைத்தே (ஐங்குறு. 401).
īṉ
n.
1. Ainee wood;
மரவகை. Loc.
2. Sal;
ஆச்சா. (சித். அக.)
īṉ-
8 v. tr. [T. īnu, K. M. īn.]
1. To bear, bring forth, yean;
கருவுயிர்த்தல். (நாலடி. 400).
2. To produce, yield, bring into being;
உண்டாக்குதல். நயனீன்று நன்றி பயக்கும் (குறள், 97).
DSAL